முருகப் பெருமானுக்கு எப்படி அறுபடை வீடுகள் உள்ளனவோ அதைப் போலவே விநாயகப் பெருமானுக்கும் அறுபடை வீடுகளை வகுத்துள்ளனர்.
- திருநாரையூர் – பொல்லா பிள்ளையார்
- திருமுதுகுன்றம் – ஆழத்து விநாயகர்
- மதுரை – சித்தி விநாயகர்
- திருக்கடையூர் – கள்ளவாரணப் பிள்ளையார்
- திருவண்ணாமலை – அல்லல் தீர்த்த விநாயகர்
- வாரணாசி – துண்டிராஜ கணபதி


