Home பஞ்ச பூத தலங்கள் Pancha Bhuta Sthalam |பஞ்ச பூத தலங்கள்

Pancha Bhuta Sthalam |பஞ்ச பூத தலங்கள்

பஞ்ச பூத தலங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படை மூலகங்களுக்கு உரிய தலங்கள் ஆகும். இத்தலங்களில் உள்ள மூலவர் சிவலிங்கமாகும். அவை அந்தந்த பூதங்களுக்கு உரிய பெயர்களுடன் வழிபடப்படுகின்றன.

பஞ்ச பூத தலங்கள்:

  1. காஞ்சிபுரம் – ஏகாம்பரேஸ்வரர் கோயில் – நிலம்
  2. திருவானைக்காவல் -திருச்சி- ஜம்புகேஸ்வரர் கோயில் -நீர்
  3. திருவண்ணாமலை- அருணாசலேஸ்வரர் கோயில் -நெருப்பு
  4. காளஹஸ்தி- ஸ்ரீகாளஹஸ்தி கோயில் – காற்று
  5. சிதம்பரம் – தில்லை நடராஜர் கோயில் – ஆகாயம்
Exit mobile version