பஞ்ச பூத தலங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படை மூலகங்களுக்கு உரிய தலங்கள் ஆகும். இத்தலங்களில் உள்ள மூலவர் சிவலிங்கமாகும். அவை அந்தந்த பூதங்களுக்கு உரிய பெயர்களுடன் வழிபடப்படுகின்றன.
பஞ்ச பூத தலங்கள்:
- காஞ்சிபுரம் – ஏகாம்பரேஸ்வரர் கோயில் – நிலம்
- திருவானைக்காவல் -திருச்சி- ஜம்புகேஸ்வரர் கோயில் -நீர்
- திருவண்ணாமலை- அருணாசலேஸ்வரர் கோயில் -நெருப்பு
- காளஹஸ்தி- ஸ்ரீகாளஹஸ்தி கோயில் – காற்று
- சிதம்பரம் – தில்லை நடராஜர் கோயில் – ஆகாயம்



